சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று சுகாதார விதிமுறைகளை காரணமாக சொல்லி நிகழ்வுகளை பொலிஸார் குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் பொலிஸார் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க தவறியுள்ளமையால் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய போது அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சுகாதார விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தனர். அதில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் … Continue reading சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!