யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேர்மறை (பொசிட்டீவ்) என … Continue reading யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!