நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார். நாட்டில் 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார். 800க்கும் அதிகமான பாடசாலைகளில் முறையான கழிவறைகள் இல்லை. இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், இவற்றை ஆராய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. … Continue reading நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!