;
Athirady Tamil News

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியது..!!

0

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 16.97 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 546 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*