கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இந்நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் மீயான் குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 936 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 407 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து … Continue reading கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!