பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

சுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது. இந்நிலையில் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் வெளிப்படையாக அறிவித்தமை தவறாகும் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க , ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் முன்னாள்அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பொதுத்தேர்தல் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டனர். … Continue reading பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!