;
Athirady Tamil News

முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)

0

கிளிநொச்சி முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு யாஎல மற்றும் வாதைத்தோட்டம் (கெசல்வத்த) ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டவர்களே பரிசோதனைகள் நிறைவு பெற்று இன்று வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் முகாமிற்கு 59 பேர் அழைத்து வரப்பட்டனர் .அவர்களில் பரிசோதனைகள் நிறைவுற்ற ஒரு பகுதியினர் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 22 பேரே இன்று அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் கடற்படையினர் தம்மை முறையாக பராமரித்ததாகவு்ம, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.

குறித்த முகாமில் தங்கியிருந்த மக்கள் இன்று மருத்துவ பிசோதனைகள் நிறைவுற்று தொற்ற அடையாளம் காணப்படாத நிலையில் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக முழங்காவில் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி கொமான்டர் சாரக கேரத் (Commander Charaka Kerath) தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த மக்கள் விசேட பேருந்து ஒன்றில் ஏற்றி தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மதுபான நுகர்விலும், புகைத்தலிலும் கணிசமான வீழ்ச்சி!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது!!

பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்!!

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − two =

*