முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு யாஎல மற்றும் வாதைத்தோட்டம் (கெசல்வத்த) ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டவர்களே பரிசோதனைகள் நிறைவு பெற்று இன்று வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் முகாமிற்கு 59 பேர் அழைத்து வரப்பட்டனர் .அவர்களில் பரிசோதனைகள் நிறைவுற்ற ஒரு பகுதியினர் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த … Continue reading முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)