தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது !!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 424 பேர் தொடர்ந்தும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 540 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்) கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !! கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !! … Continue reading தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது !!