தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு !! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து பெரும் தொற்று என்ற நிலையிலிருந்து உலகை காப்பாற்றுவதற்கு தங்களிடம் மருந்து உள்ளதாக சீனாவின் முன்னணி ஆய்வகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவி பல லட்சம் பேர் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஆய்வகங்கள், ஏற்கனவே குரங்குகளுக்கு பரிசோதனை … Continue reading தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு !! (வீடியோ, படங்கள்)