;
Athirady Tamil News

யாழில் வீசும் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன!! (படங்கள்)

0

யாழில் வீசும் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்றது. அந்நிலையில் நீர்வேலி , கோப்பாய் , புன்னாலைக்கட்டுவான் , உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழை தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 1 =

*