;
Athirady Tamil News

IOC பெற்றோல் விலை குறைப்பு!!!

0

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நள்ளிரவு முதல் தனது பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − sixteen =

*