கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்தள்ளி 2-வது இடத்துக்கு நகரும் பிரேசில்- உயிரிழப்பும் அதிகரிப்பு!! (வீடியோ)

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக உள்ள ரஷ்யாவை முந்தி 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது பிரேசில். பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,12,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. உலகம் முழுக்க இந்த … Continue reading கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்தள்ளி 2-வது இடத்துக்கு நகரும் பிரேசில்- உயிரிழப்பும் அதிகரிப்பு!! (வீடியோ)