;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த புதிய வன்னிப் படைகட்டளைத் தளபதி!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த புதிய வன்னிப் படைகட்டளைத் தளபதி

வன்னிப் படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிங்க வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று விஜயம் செய்து தற்போதைய நிலமைகள் தொடர்பாக அரச அதிபருடன் கலந்துரையாடியிருந்தார்.

வன்னி படை கட்டளைத் தளபதியாக புதிதாக கடந்த வியாழக்கிழமை பதவியேற்ற மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிங்க வவுனியா மாவட்ட அதரச அதிபர் சமன் பந்துலசேன அவர்களுடன் கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பின் பின் வன்னிப் படை கட்டளைத் தளபதி வவுனியாவின் பல்வேறு பகுதிகளும் சென்று நிலமைகளை அவதானித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

SONY DSC

SONY DSC

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*