;
Athirady Tamil News

நாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்!!

0

நுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று குறிப்பிடப்பட்டது போன்று 31 ஆம் திகதியும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + fourteen =

*