;
Athirady Tamil News

யாழ் – அச்சுவேலி பத்தமேனி முதலிப்பேத்தி (அம்மன்) ஆலய வாஸ்து சாந்தி!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி முதலிப்பேத்தி (அம்மன்)
ஆலயத்தின் புனருத்தாபன கும்பாபிஷேக நிகழ்வுகள், நாளை 04 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு பூர்வாங்க கிரியை வாஸ்து சாந்தி இன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 20 =

*