;
Athirady Tamil News

சர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை”!!

0

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தினை எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையில் சர்வோதய மன்னார் மாவட்ட நிலையத்தினால் சூழல் துவிச்சக்கரவண்டி யாத்திரை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதனால் பயனாளிகள் சூழல்தொடர்பான பல்வேறுபட்ட புதிய விடயங்கள் பற்றிய அறிவினையும் தொழில் ஆயத்தங்களினையும் பெற்றுக்கொள்ளலாம் என சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் உ.துஷ்யந்தன் தெருவித்தார்.

இதில் இனைந்து கொள்ளவிரும்புபவர்கள் 10.06.2020 க்கு முன்னர் இவ் mannar@sarvodaya.org மின்னஞ்சல் மூலம் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகமை மற்றும் தொலைபேசி இலக்கத்தினை வழங்குவதன் ஊடாக பதிவினை மேற்கொள்ளலாம்.

சர்வோதய ஊடகப்பிரிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + three =

*