;
Athirady Tamil News

கட்டுநாயக்கவில் ஒருவருக்கு இனி 3 முறை PCR பரிசோதனை!!

0

வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை 3 PCR பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கொண்டவாறு கூறினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − one =

*