கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். பின்னர் பருவ வயதில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை இரண்டு திருமணங்கள் இதனை தொடர்ந்து 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். நடிகர் ஆகாஷை … Continue reading கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)