முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை என பீட்டர் பாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக நேற்று, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். லிப் லாக் முத்தத்துடன் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மூன்றாவது திருமணம் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், ஆகாஷ் என்பவரை 2000ம் ஆண்டு திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் … Continue reading முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)