;
Athirady Tamil News

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா நேற்று (29.06.2020) திங்கட்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

மாலை வசந்தமண்டப்பூஜை தொடர்ந்து அம்பாள் வெள்ளிரதத்தில் திருவீதியுலாவும் இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*