அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி, இதெல்லாம் கல்ச்சரா என கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை வனிதா. நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காகி உள்ளது. திருமணத்தின் போது இருவரும் மாறி மாறி லிப்லாக் கொடுத்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் ஆகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து முதல் மனைவி அளித்த புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகளும் வெடித்துள்ளது. அனைத்து விமர்சனங்களுக்கும் தனது யூட்யூப் சேனல் மூலம் பதில் தெரிவித்துள்ளார் … Continue reading அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)