;
Athirady Tamil News

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(03) மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(03) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாள் காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ்.நெடியகாடு, கொற்றாவத்தை கணபதி மில், கொற்றாவத்தை நவிண்டில் வீதிப் பிரதேசம், கொற்றாவத்தை, பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, இலந்தைக்காடு, பொலிகண்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + eight =

*