நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

சென்னை: நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பால் அசைவம் கூட சாப்பிடாத டீடோட்லர் என்று கூறிய நிலையில் அவரே சிக்கன் ஊட்டிவிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். நடிகை வனிதா தமிழக மக்களுக்கு பெரும் பரிட்சயமானவர். திருமணம், விவாகரத்து, காதல், சர்ச்சை, குடும்பத் தகராறு என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதில் சண்டை … Continue reading நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)