;
Athirady Tamil News

“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது !!

0

பாதாள குழுவின் உறுப்பினரான, அங்கொட லொக்காவின் போதைப் பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்த, பத்தரமுல்ல பன்டி உள்ளிட்ட, மூவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போதே, சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

7 கிராம் போதைப் பொருள், காரொன்று மற்றும் 50,000 ரூபாய் ஆகியவற்றுடன், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 13 =

*