;
Athirady Tamil News

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!!

0

கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கைது!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*