;
Athirady Tamil News

பொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்!!

0

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 − one =

*