;
Athirady Tamil News

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மிருசுவில், மிருசுவில் படித்த மகளிர் குடியிருப்புத் திட்டம், மிருசுவில் இராணுவ முகாம், மருதங்குளம், எழுது மட்டுவாள் பிரதேசம், Tokeyo Cement கொம்பனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*