;
Athirady Tamil News

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

0

யாரும் அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என வனிதாவின் திருமணம் குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி தனது காதலாரான பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

ஆனால் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால் அவரது திருமணம் பெரும் சர்ச்சையானது.

பிரபலங்கள் கேள்வி

அடுத்தவர் கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் வனிதா ஏமாந்துவிட்டாரா என்றும் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலருமே வனிதா எப்படி விவாகரத்து செய்யாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் என கேள்வி எழுப்பினர்.

மனிப்பு கேட்டனர்

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத வனிதா, தனது திருமணம் குறித்து பேசுபவர்களை எல்லாம் கண்டமேனிக்கு விளாசி வருகிறார். வனிதாவின் வசவுகளை பொறுக்கமுடியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் அண்மையில் மன்னிப்பு கேட்டனர்.

குழந்தை அல்ல

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது வனிதா ஒன்றும் இரண்டாவது படிக்கும் பெண் அல்ல ஏமாறுவதற்கு. அவருக்கு எது சரி எது தவறு என்று தெரியும் என தெரிவித்துள்ளார்.

பேசாமல் இருந்தாலே போதும்

என்ன நடந்திருந்தாலும் அது வனிதாவுக்கு தெரிந்துதான் நடந்திருக்கும். இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும். வனிதா பல விஷயங்களை தாண்டிதான் வந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். சாக்ஷி தனக்கு ஆதரவாக பேசியதை அறிந்த நடிகை வனிதா அவருக்கு டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 17 =

*