லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

நடிகை வனிதா விஜயக்குமார் லைவில் பேசிய போது தனது கணவரை அழைத்து லிப்லாக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27ஆம் தேதி தனது பெற்றோரின் திருமண நாளன்று தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. இதனால் தனது முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் போலீசில் புகார் அளித்தார். இதெல்லாம் தேவையா? … Continue reading லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)