18+: படுக்கையறையில் அதகளம்.. போட்டி போட்டி கொஞ்சும் ஜோடி.. அதிர வைக்கும் வெப் சீரிஸ்! (படங்கள்)
சென்னை: இளம் ஜோடி ஒன்று படுக்கையறையில் போட்டி போட்டு லிப்லாக் கொடுத்து கொஞ்சும் காட்சி வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப் சீரிஸ்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆக்ஷன், த்ரில்லர் மட்டுமின்றி காம ரசமும் காதல் ரசமும் சொட்ட சொட்ட இருக்கும் வெப் சீரிஸ்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிக்க ஆர்வம்
மாடல்கள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமே வெப் சீரிஸ்களில் அதிகம் நடித்து வந்தனர். ஆனால் வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பால் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளும் கூட வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காமத்தை கொட்டி
வெப் சீரிஸ்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களே தங்களுக்கு என தனி ஆன் லைன் ஆப்களையும் உருவாக்கி சொந்தமாக ரிலீஸ் செய்து வருகின்றனர். என்னதான் நல்ல கதை முடிச்சு இருந்தாலும் கொஞ்சம் கூட அஞ்சாமல் காமத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள் வெப் சீரிஸ் இயக்குநர்கள்.
படுக்கையறை காட்சி
வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் எதை எப்படிக் காட்டினால் கூட்டம் கூடும் என்று கரெக்ட்டாக பல்ஸை பிடிக்கும் இயக்குநர்கள், அந்த மாதிரி அடல்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வெப் சீரிஸிலும் ஒரு படுக்கையறை காட்சி சர்வ சாதாரணமாக இடம் பெற்று விடுகிறது.
உல்லு ஆப்
இதனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சமமாக வெப் சீரிஸ்களுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு வெப் சீரிஸின் அதிர வைக்கும் காட்சி ஒன்று சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. உல்லு ஆப்பில் இடம் பெற்றுள்ளது இந்த வெப் சீரிஸ்.
போட்டி போட்டு லிப்லாக்
வைரலாகும் இந்தக் காட்சியில் படுக்கையறையும் படுக்கையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் ஜோடி ஒன்று தங்களின் ஆடைகளை களைத்து வெறித்தனமாக லிப்லாக்கில் இறங்குகிறது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு லிப்லாக் கொடுத்து கொஞ்சுகின்றனர்.
அள்ளும் வியூஸ்
காம ரசம் சொட்டும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயரை கேட்டு நச்சரித்து வருகின்றனர். இந்த ஒரு காட்சி மட்டுமே சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் வியூஸ்களை அள்ளி குவித்துள்ளது.