18+: ஆசையுடன் பாஸ்.. தீர்த்து வைத்த பிஏ.. ஆபீஸில் வழிந்தோடிய காதல்.. ஹாட் வெப் சீரிஸ்! (படங்கள்)
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் அவரது பாஸின் ஆசைகளை தீர்த்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீப காலமாக வெப் சீரிஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என அனைத்தையும் கலந்துக்கட்டி கொடுத்து வருகிறது.
கூடவே சென்சார் உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் அடல்ட் காட்சிகள், லிப்லாக் என பல குஜால் காட்சிகள் இடம் பெற்று வருகிறது.
கதைக் கரு
வெப் சீரிஸ்கள் ஒவ்வொன்றுமே பாலியல் உறவை மையப்படுத்தி வருகிறது. வெப் சீரிஸ்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மொபைல் ஆப்பில் வெளியாகி வருகிறது. ஏதாவது ஒரு கதைக் கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், பாலியல் காட்சிகள் பிரதானமாக்கப்படுகிறது.
ஹாட் காட்சிகள்
கூட்டத்தை கூட்டுவதற்கு என்றாலும் பெரும்பாலான இளசுகள் இந்த காட்சிகளை பார்ப்பதற்காகவே வெப் சீரிஸ்களின் பக்கம் படையெடுத்து வருகின்றனர். அதோடு சில வெப் சீரிஸ்களின் ஹாட் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆபிஸ் பாஸ்
அந்த வகையில் தற்போது ஒரு வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்தக் காட்சி அலுவலகத்தில் நடப்பதாக உள்ளது. 35 லிருந்து 40 வயது மதிக்க தக்க நபர் அந்த அலுவலகத்திற்கு பாஸாக உள்ளார்.
ஆசையை புரிந்து
அவருக்கு கீழே பணிபுரியும் பெண்ணின் மீது ஆசை கொள்கிறார் அந்த பாஸ். பாஸின் ஆசையை புரிந்து கொள்ளும் அந்த பெண் அவரை அலுவலகத்திலேயே சந்தோஷப்படுத்துகிறார். இப்படியாக செல்கிறது அவர்களின் ஒவ்வொரு வேலை நாளும்.
லாக்டவுனால் இழப்பு
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆகா ஓகோ என புகழ்ந்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் தங்களின் ஆபிஸ் அனுபவங்களை பகிர்ந்து, தற்போதைய லாக்டவுனால் அனைத்தையும் இழந்து தவிப்பதாக வருத்தப்பட்டுள்ளனர்.
என்ன வெப் சீரிஸ்
உல்லு ஆப்பில் இடம் பெற்றுள்ள இந்த வெப் சீரிஸ், குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஒரு காட்சியை மட்டும் பார்த்து இம்ப்ரஸ் ஆகியுள்ள நெட்டிசன்கள், மொத்த எபிசோடையும் பார்க்க வேண்டும் என ஆசை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெப் சீரிஸ் குறித்த தகவலையும் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.