;
Athirady Tamil News

18+: பருப்பு விற்கும் பெண்ணுடன்.. பஸ்க்குள்ளேயே உல்லாசம்.. தீயாய் பரவும் மஸ்த்ராமின் பலான காட்சி! (படங்கள்)

0

சென்னை: மஸ்த்ராம் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

சீரியல்கள், திரைப்படங்களை காட்டிலும் வெப் சீரிஸ்கள்தான் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளசுகள் மத்தியில் அதித வரவேற்பை பெற்று வருகிறது. வெப் சீரிஸ்களுக்கு என்று எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ஏ சர்டிஃபிகேட், யூ சர்டிஃபிகேட் என எதுவும் இல்லாததால் இஷ்டம் போல் எடுக்கலாம்.

பாலியல் உறவு

இதனால் அதிக வியூவர்களை குவிக்கும் எண்ணத்திலும் வருமானத்தை பார்க்கும் குறிக்கோளிலும் வில்லங்கமான காட்சிகளுடன் வெப் சீரிஸ்களை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் செக்ஸ், லிப்லாக், ஆடைக்களைப்பு என ஆசையை தூண்டும் அடல்ட் ஸ்டோரிகளாக உள்ளன.

இந்தி சினிமாக்காரர்கள்

வெப் சீரிஸ்களை ரிலீஸ் செய்வதற்கு என்றே ஏராளமான ஆன் லைன் ஆப்களும் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. முதலில் இந்தி சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிட்டு வந்தனர். அவற்றுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

நடிகை தாரா அலிஷா

அந்த வகையில் உருவானதுதான் மஸ்த்ராம் வெப் சீரிஸ். அன்ஷுமான் ஜாதான் இந்தப் சீரிஸில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த தாரா அலிஷா பெரிதான் இந்த வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பார்ன் ஸ்டோரிஸ்

இந்தப் படத்தின் கதை 1980களில் மிகவும் பிரபலமாக இருந்த மஸ்த்ராமை பற்றியததுதான். மஸ்த் ராம் என்பவர் பார்ன் ஸ்டோரிகளை எழுதுபவர். அவரை மையப்படுத்தியே இந்த மஸ்த்ராம் வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அகிலேஷ் ஜெய்வால் இயக்கியிருந்தார்.

உணர்வை தூண்டி

மஸ்த்ராம் வெப்சீரிஸில் வரும் ராஜாராம் தனது வருமானத்திற்காக மஸ்த்ராம் என்ற பெயரில் ஆபாச கதைகளை எழுதுகிறார். இவர் எழுதும் கதைகள் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் உள்ளன. இதனால் இவரது கதைக்கு இளசுகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு எபிசோடிலும்

இந்த வெப்சீரிஸ் மொத்தம் 10 எபிசோடுகளை கொண்டுள்ளது. இதன் ஒவ்வொரு எபிசோடும், மஸ்த்ராமின் கதைகளை மையப்படுத்தியே உள்ளது. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு உடலுறவு காட்சி இடம்பெறுகிறது. அந்த காட்சிகள் ஒன்று மஸ்த்ராமின் கதையில் இடம்பெறுவதாக உள்ளது. அல்லது அவரது கதையை படித்து ஏற்படும் தூண்டலில் நடைபெறுவதாக உள்ளது.

பருப்பு விற்கும் பெண்

இந்நிலையில் ராஜாராமே நேரடியாக ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது போன்ற காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ராஜாராம். அப்போது, பருப்பு விற்கும் பெண்ணாக அரைகுறை உடையில் வந்து கிறங்க வைக்கிறார் ராணி சட்டர்ஜி.

அனுபவிக்க ஆசை

பேருந்தில் அனைவரும் ராணி சட்டர்ஜியை பார்த்து ஜொள்ளுவிட ராஜாராம் கண்டும் காணாமலும் இருக்கிறார். இதனால் இம்ப்ரஸ் ஆகும் ராணி சட்டர்ஜி அவர் மீது ஆசை கொள்கிறார். அவரை அடைய வேண்டும் என டபுள் மீனிங்கில் பேசி மயக்கப் பார்க்கிறார்.

பஸ்க்குள்ளேயே உறவு

ஆனால் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அனைவரும் இறங்கி செல்கின்றனர். வேலை முடித்து திரும்ப வரும் போது ராஜாராம் மட்டும் பேருந்தில் தனியாக பயணிக்கிறார். அப்போது ஒரு ஸ்டாப்பில் பேருந்தில் ஏறும் ராணி சட்டர்ஜி, ராஜாராமின் ஆசையை தூண்டி அவருடன் உறவு கொள்கிறார்.

தீயாய் பரவுகிறது

இந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. போஜ்பூரி நடிகையான ராணி சட்டர்ஜி ஏராளமான போஜ்பூரி மொழி படங்களில் நடித்துள்ளார். மஸ்த்ராம் என்ற வெப் சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகிலும் அறிமுகமாகியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*