;
Athirady Tamil News

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி !!

0

மொரட்டுவ, லுனாவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*