வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

சென்னை: வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது முதல் கணவரான நடிகர் ஆகாஷும் அவரது மகனும் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி தனது அப்பா மற்றும் அம்மாவின் திருமண நாளில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய யூட்யூப் சேனலுக்காக தன்னிடம் பணியாற்றிய பீட்டர் பால் என்பவரை வனிதா காதல் திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி லிப்லாக் கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் … Continue reading வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)