;
Athirady Tamil News

கொரோனா நிலமை மோசமடைந்தால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீள மூடப்படும் – கல்வி அமைச்சு!!

0

கோவிட் -19 தற்போதைய நிலமை மோசமாகிவிட்டால், சுகாதார முயற்சிகளுக்கு உதவ அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மீண்டும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 11 =

*