வதந்திகளை பரப்பும் நபர்கள் CID கண்காணிப்பில் !!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.