;
Athirady Tamil News

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு வீதி, சிவப்பிரகாசம் பாடசாலைப் பிரதேசம், வெளிச்ச வீடுப் பிரதேசம், கற்கோவளம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலைப் பிரதேசம், தும்பளை, மாதனை, புனிதநகர், நெல்லண்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + six =

*