;
Athirady Tamil News

மன்னாரில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு..! (படங்கள்)

0

மன்னாரில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு (படங்கள்)

மன்னாரில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று 31ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்றுகாலை 10. 15மணியளவில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ், கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்று மௌனஅஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றன.

தகவல்& புகைப்பட உதவி… “புளொட்” & “டிபிஎல் எப்” -மன்னார் மாவட்டம்.

அமரர் அமிர்தலிங்கத்தின் நினைவுருவச்சிலைக்கு மலரஞ்சலி!! (படங்கள்)

வவுனியாவில் 31வது வீரமக்கள் தினம் ஆரம்பம்.!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + three =

*