;
Athirady Tamil News

புளொட்டின் ராணுவ பொறுப்பாளர் ச.சண்முகநாதன் (வசந்தன்) அவர்களின் 22வது நினைவு தினம்!! (படங்கள்)

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட்டின் ராணுவ பொறுப்பாளருமான ச.சண்முகநாதன் (வசந்தன்) அவர்களின் 22வது நினைவு தினம் 15.07.2020 அன்று உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ,வவுனியா நகரசபை உறுப்பினரும் புளொட்டின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பின் உப தலைவரும் புளொட்டின் மத்திய குழு உறுப்பினருமான இ.ராஜேஸ்வரன் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து நினைவு தினத்தினை அனுஷ்டித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eighteen =

*