;
Athirady Tamil News

‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்! (வீடியோ, படங்கள்)

0

சென்னை: தன்னை ஆபாசமாக திட்டிய நடிகை வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை, நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை வனிதா, இப்போது மேலும் பரபரப்பாகி இருக்கிறார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாக்குவாதங்கள் ட்விட்டரில் வம்பு தும்பாக நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரலையில் பேச , நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தனர்.

ஹைகோர்ட் ஜட்ஜா?

இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கமாகப் பேசினார். அவர் கூறும்போது, அந்த பொம்பளைக்கு (பீட்டர் பால் மனைவி ஹெலன்) ஷ்யூரிட்டி கொடுக்கறதுக்கு நீங்க யாரு? நீ என்ன ஹைகோர்ட் ஜட்ஜா? லாயரா? நீங்க எதுக்கு இந்த பிரச்னையில தலையிடுறீங்க? அப்புறம் எதுக்கு கோர்ட் ஜட்ஜ், லாயர் இருக்காங்க. டிராமா பண்ணிக்கிட்டு இருக்கியா? என்றார்.

வண்டவாளம் தெரியாதா?

பிறகு ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா? என் புருஷனை ‘ஷிட்’டுன்னு சொல்ற.. உன் புருஷன்தான் ஷிட்.. உன் கூட குடும்பம் நடத்துறானே அந்த கேடுக்கெட்டவன், வெட்கங்கெட்ட ஜென்மம், அவன்தான் ஷிட். உன் வண்டவாளம் தெரியாதா? என்று ஆவேசமானார். இதை நடத்திக் கொண்டிருந்த காம்பயருக்கு வெலவெலத்துவிட்டது.

தன்மையற்ற இவர்கள்

இந்நிலையில் ட்விட்டரில் இதுபற்றி விவாதம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருப்பதாவது: ஒரு பெண்ணுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் உதவி செய்ய போய் இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. தன்மையற்ற இவர்கள் மற்றவர்களையும் தங்களை போன்றே நினைக்கிறார்கள். இதில் இருந்து தப்பிக்க தங்கள் கழிவுகளை மற்றவர்கள் மீது வீசுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

ரொமான்ஸ் செய்வதற்கு

மற்றொரு பதிவில், ‘நூறு கணவர் வேண்டுமானாலும் அவளுக்கு இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வேறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது. தனது மனைவி மற்றும் குழந்தைகளை எரிச்சல் அடைய வைப்பதற்காக, கேமரா முன்னால் அவர் (பீட்டர் பால்) ரொமான்ஸ் செய்வதற்கு முன், முறைப்படி விவாகரத்து செய்ய வேண்டும். எந்த ஒழுக்கமான ஆணும் பெண்ணும் இந்த அட்டூழியத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கத்தான் செய்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.