‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்! (வீடியோ, படங்கள்)

சென்னை: தன்னை ஆபாசமாக திட்டிய நடிகை வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை, நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை வனிதா, இப்போது மேலும் பரபரப்பாகி இருக்கிறார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாக்குவாதங்கள் ட்விட்டரில் வம்பு தும்பாக நடந்திருக்கிறது. இந்நிலையில், … Continue reading ‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்! (வீடியோ, படங்கள்)