இதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்! (வீடியோ, படங்கள்)

சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரத்தில் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி அவரை எச்சரிக்கும் வகையில் டிவிட்டியுள்ளார். நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். 6 மாதத்திற்கு முன்பு தனக்கு அறிமுகமான பீட்டர் பால் மீது காதல் கொண்ட வனிதா, அவரை அவசர அவசரமாக திருமணம் செய்தார். போலீஸில் புகார் இதனால் அதிர்ச்சியடைந்த பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை … Continue reading இதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்! (வீடியோ, படங்கள்)