;
Athirady Tamil News

என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்! (வீடியோ, படங்கள்)

0

தஞ்சை: “தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல” என்று தஞ்சை மாவட்ட மக்களை தவறாக பேசியது குறித்து நடிகை வனிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

இருக்கிற பிரச்சனையில், வனிதா விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.. தினமும் இவர் குறித்த சர்ச்சை பேட்டிகள், பதிவுகள், வீடியோக்கள், கருத்துக்கள், கண்டனங்கள் என இப்படி ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில்

வனிதா வெளியிட்ட வீடியோவில், “எங்க ஊர் தஞ்சாவூரில் 2 கல்யாணங்கள் செய்யறது ரொம்ப சாதாரணம்.. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட 2 கல்யாணம் செய்தவர்தான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்க 2 கல்யாணம்தான் தான் பண்ணியிருப்பாங்க’ என்று கூறியிருந்தார்.

வைரல் வீடியோ

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து, சர்ச்சையும் ஆரம்பமானது.. இதனால் கொந்தளித்த காங்கிரஸ் கட்சி, பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தது.. அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆபீசும், எஸ்பி ஆபீசிலும் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். 2, 3 பொண்டாட்டிங்க 2, 3 பொண்டாட்டிங்க இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் சொல்லும்போது, “தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல.. ஆனால் தெருவுக்கு ஒருத்தருகூட அப்படி இருக்க வாய்ப்பில்லை.

தஞ்சை பெண்கள்

அத்திபூத்தாற்போல, லட்சத்துல ஒருத்தர் அப்படி பண்ணியிருக்கலாம்.. அது சட்டத்துக்கும், அல்லது 2 மனைவிகளுக்கும் விருப்பப்பட்டு நடந்திருக்கலாம்.. ஆனால், இவங்க போல, எந்த தஞ்சை மாவட்டத்துல இருக்கிற பெண்ணும் 3 புருஷன்களோ, வாழல.. அதனால ஒட்டுமொத்த தஞ்சை மாவட்ட பெண்கள், ஆண்கள் மீது தவறாக பேசிய வனிதா விஜயகுமார் மீது புகார் தந்துள்ளோம்.

வலுக்கும் எதிர்ப்பு

இதுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லியிருக்காங்க.. இனி இப்படி வீடியோ போட கூடாது.. பதிவிட்ட வீடியோவுக்கும் அவங்க மன்னிப்பு கேட்கணும்.. சொன்ன கருத்தை உடனடியாக வாபஸ் வாங்கணும்.. இல்லைன்னா, அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று ஆவேசத்துடன் கூறினர்.. தொடர்ந்து வனிதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது


இதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்! (வீடியோ, படங்கள்)

‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்! (வீடியோ, படங்கள்)

வனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்! (வீடியோ, படங்கள்)

லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − eight =

*