என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்! (வீடியோ, படங்கள்)

தஞ்சை: “தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல” என்று தஞ்சை மாவட்ட மக்களை தவறாக பேசியது குறித்து நடிகை வனிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. இருக்கிற பிரச்சனையில், வனிதா விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.. தினமும் இவர் குறித்த சர்ச்சை பேட்டிகள், பதிவுகள், வீடியோக்கள், கருத்துக்கள், கண்டனங்கள் என இப்படி ஏதாவது … Continue reading என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்! (வீடியோ, படங்கள்)