;
Athirady Tamil News

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் வருகை!!

0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திலும், கட்டாரிலும் சிக்கியிருந்த 349 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 335 பேரும் கட்டாரில் இருந்து 14 பேரும் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் சீன முதலீட்டு துறையில் தொழிலில் ஈடுப்படும் 29 சீன பிரஜைகளும் நேற்று பிற்பகல் (31) நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகைத்தந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 7 =

*