;
Athirady Tamil News

புதிதாக ஒருவருக்கு கொரோனா – 75 பேருக்கு பூரண குணம்!!

0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2514 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,811 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 291 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 6 =

*