;
Athirady Tamil News

போராட்டத்தின் பின்னால் யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும்!!

0

துறைமுக ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை எண்ணி தாம் கவலை அடைவதாகவும் தேர்தல் காலத்தில் இவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் பின்னாள் யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாபலகம பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தேவையற்ற விதத்தில் தடுமாறி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் மாறாக கலந்துரையாடல்களின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வை அணுக முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*