;
Athirady Tamil News

இம்முறை அதிகளவான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில்!!

0

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 16,263,885 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும் கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் சுயோட்சை குழுக்கள் சார்ப்பில் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 15 =

*