வவுனியாவில் செ.மயூரன் வாக்களித்தார்.!! (படங்கள்)
9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன்,முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்நில்நாதன் மயூரன் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.
இம்முறை தேர்தலில் தமிழ்மக்கள் அதிகமாக வாக்களித்து தமிழ்தேசியகூட்டமைப்பை ஏகோபித்த வெற்றியடை செய்யவேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)